கடந்த 11-01-2017-ஆம் தேதி திருப்பூர் சர்க்கார் பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற நமது ‘லலிதா கிரியேஷன்ஸ்’ பெருமையுடன் வழங்கும் ‘ஜனனி ஆர்க்கெஸ்ட்ரா’ இன்னிசை நிகழ்ச்சியில் பங்குபெற்று சிறப்பித்த ‘கீபோர்டிஸ்ட்’ திரு.பெண்டி - திரு.அருண், ‘பேஸ் கிடார்’ திரு.மூர்த்தி, ‘பேடிஸ்ட்’ திரு.பாலு, ‘ட்ரம்மர்’ திரு.பிரபாகர், ‘தபேலிஸ்ட்’ திரு.கண்ணையன், ‘பாடகிகள்’ திருமதி.கிளாரா – திருமதி.செல்வி, ‘பாடகர்கள்’ எனது இளைய மகன் மாஸ்டர்.ரா.பா.விஷ்ணுதர்ஷன், திரு.படையப்பன், திரு.ரிஷிகேசவன், திரு.சிவகுமார், திரு.பொன்னுசாமி, திரு.ராஜா மற்றும் மதி ஆடியோ அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியினை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்விழா நடக்க உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் உளம்கனிந்த நன்றிகள்.